உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு

(UTV | கொவிட் – 19) – இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 373ஆக உயர்வடைந்துள்ளது.

ஏற்கெனவே 368 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், சற்று முன்னர் மேலும் 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சினோபாம் தடுப்பூசியை அடுத்த வாரம் முதல் செலுத்த தீர்மானம்

ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுதலை