வகைப்படுத்தப்படாத

குணமடைந்தோர் எண்ணிக்கை 103 ஆக அதிகரிப்பு

(UTV | கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் ஒருவர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

அதன்படி தற்போது வரை 103 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, இதுவரை 310 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

செல்பி எடுக்க முயன்ற கல்லூரி மாணவர்களின் நிலை…

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பில் பலர் பலி…

வீடுகளை மதிப்பீடு செய்யும் நடவடிக்கை விரைவில் – அமைச்சர் ரவூப் ஹக்கீம்