உலகம்

அமெரிக்காவில் தொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

(UTV | கொவிட் – 19) – உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 45,343 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 819,175 ஆக உயர்ந்துள்ளது.

நோய் பாதிக்கப்பட்டவர்களில் 82,973 பேர் குணமடைந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

WhatsApp இற்கு புதிய வசதிகள்

லண்டன் விடுத்துள்ள அதிரடி உத்தரவு

இந்தியாவினால் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல்