உள்நாடுவணிகம்

மசகு எண்ணை பாரிய விலை வீழ்ச்சி

(UTV | கொவிட் – 19) –நேற்றைய தினம் அமெரிக்க மசகு எண்ணை சந்தையில்  மசகு எண்ணை விலை வீழ்ச்சி அடைந்து காணப்பட்டது.

அதன்படி அமெரிக்க சந்தையில் மசகு எண்ணை ஒரு பீப்பாயின் விலை 15.65 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது.

இது 21 வருடங்களின் பின்னர் ஏற்பட்ட பாரிய விழ்ச்சி என தெரிவிக்கப்படுகிறது.

கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக மசகு எண்ணைக்கு ஏற்பட்ட கேள்வி குறைந்தமையே இதற்கு பிரதான காரணமாகும்.

Related posts

ஒட்டுசுட்டான் பகுதியில் மாணவிகளை கடத்த முயற்சி

மேலும் இருவருக்கு கொரோனா

ஊடகப் பொறுப்பை ஊடகத்துறை அமைச்சர் விளக்குகிறார்