உள்நாடுவணிகம்

எதிர்வரும் 22 ஆம் திகதி கொழும்பு பங்குச்சந்தைக்கு பூட்டு

(UTVNEWS | கொழும்பு) -எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவிருந்த பங்கு சந்தை நடவடிக்கைகள் அன்றைய தினம் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டதனை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related posts

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம்..!

editor

வழமைக்கு திரும்பிய குடிவரவு குடியகல்வு திணைக்களம்

editor

ஊரடங்குச் சட்டம் நீடிப்பு தொடர்பான விசேட அறிவித்தல்