உள்நாடுசூடான செய்திகள் 1

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை இன்று முதல் வழமைக்கு

(UTV|கொழும்பு)- தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ முதல் ஹம்பாந்தோட்டை வரையில் இன்று(20) முதல் திறக்கப்பட உள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதற்கறைய, இன்று(20) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரையில் இவ்வாறு திறக்கப்பட உள்ளதுடன் கட்டுநாயக்க முதல் ஹம்பாந்தோட்டை வரையான தெற்கு அதிவேக நெடுஞ்சாலை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இன்று முதல் 10 மில்லியன் முட்டைகள் சந்தைக்கு!

ஸ்ரீ.சு.கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் திங்களன்று

சப்ரகமுவ பல்கலைக்கழகம் 21ஆம் திகதி மீண்டும் திறப்பு