உள்நாடு

பாடசாலைகளுக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள், திரையரங்குகளை மறு அறித்தல் வரும் வரையில் தொடர்ந்தும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்த ஐக்கிய மக்கள் சக்தி!

வட்டி விகிதம் மேலும் குறைப்பு

ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவது தொடர்பில் ஜனாதிபதி கருத்து