உள்நாடு

தேர்தலுக்கு முன்னர் ஆணைக்குழு கலந்துரையாடலில்

(UTV| கொழும்பு) –   தேர்தல் ஆணைக்குழுவுடனான கலந்துரையாடலுக்கு முன்னர் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் அனில் ஜாசிங்க, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, பதில் பொலிஸ் மா அதிபர் டி.சி.விக்கிரமரத்ன, தபால் மா அதிபர் ஆரிய ரத்ன ஆகிய அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றினை தேர்தல் ஆணைக்குழு முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கலந்துரையாடல் நாளைய தினம் (19) இடம்பெறவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கொழும்பு முஸ்லிம் பாடசாலைக்கு உதவிய சஜித் !

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பில் வௌியான அதிர்ச்சித் தகவல்கள் – அரசியல்வாதி ஒருவரை கைது செய்வதற்காக விசாரணைகள் ஆரம்பம்

editor

அனர்த்த நிலையால் 15 மாவட்டங்கள் பாதிப்பு – 2 பேர் பலி – 20,300 பேர் பாதிப்பு

editor