உள்நாடுசூடான செய்திகள் 1

கடந்த 36 மணியாளத்தில் கொரோனா தொற்றாளர் இல்லை

(UTVNEWS | கொவிட்-19) –கடந்த 36 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான எவரும் கண்டறியப்படவில்லை. 

இன்றைய தினம்  கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் இருவர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதன்படி தற்போது வரை 70 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் தற்போது வரை 238 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

#just now // புதிய ஆளுநர்கள் பதவிப் பிரமாணம்

மருத்துவர்களின் கொடுப்பனவுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

கிழக்கு மாகாண ஆளுநராக ஜயந்தலால் ரத்னசேகர நியமனம்

editor