உள்நாடு

கொழும்பு நகரில் தரிப்பிட கட்டணத்தை தவிர்க்குமாறு அறிவித்தல்

(UTVNEWS | கொழும்பு) -இக் காலக்கட்டத்தில்  கொழும்பு மாநகர சபைக்கு உட்பட் வீதிகளின் தரிப்பிட கட்டணத்தை செலுத்துவதை தவிர்குமாறு கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.

தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு காலத்தில் கொழும்பு மாநாகர சபையினால் பராமறிக்கப்படும் நகர வீதிகளின் தரிப்பிட கட்டணங்களை அறவீடுவதற்கு எந்த ஒரு நபருக்கோ அல்லது எந்த ஒரு நிறுவனத்திற்கோ வழங்கப்படவில்லை என கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.

 

Related posts

அரிசி திருடிய இருவர் கைது

editor

வியாழனன்று விமான நிலையங்கள் திறக்கப்படும்

சிகிரியாவின் அபிவிருத்தி – சுற்றுலாப் பயணிகளை கவரும் சிறப்புத் திட்டம் – கொரியாவிடமிருந்து 2.4 பில்லியன் ரூபா உதவி

editor