உள்நாடு

தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 11 பேர் வெளியேறினர்

(UTV|கொழும்பு)- பூஸா கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 11 பேர், தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து இன்று (16) வீடு திரும்பியுள்ளனர்.

குறித்த நபர்கள் அனைவரையும் பீ.சீ.ஆர் சோதனை மேற்கொண்டதன் பின்னரே, வீடுகளுக்குச் செல்ல அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பூஸா தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து இதுவரை 68 பேர் வெளியேறியுள்ளதுடன், மேலும் 31 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனரென, கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

100 மி.மீ க்கும் அதிகமான கனமழைக்கு வாய்ப்பு

editor

இந்நாள் அரசுக்கு எதிராக நாளை பாரிய ஆர்ப்பாட்டம்

ரயில்வே பயணிகளுக்கான விசேட அறிவித்தல்