உலகம்

கொவிட் தடுப்பு மருந்தால் மட்டுமே இயல்புநிலை மீண்டும் திரும்பும்

(UTVNEWS | கொவிட் -19) – கொவிட் -19 தடுப்பு மருந்தால் மட்டுமே “இயல்புநிலையை” மீண்டும் கொண்டு வர முடியும் என ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ ஹட்டேரஸ் தெரிவித்துள்ளார்.

“பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பு மருந்தால் மட்டுமே உலகின் இயல்பு நிலை, மில்லியன் கணக்கான உயிர்களையும், எண்ணற்ற டிரில்லியன் டொலர்களையும் காப்பாற்றக்கூடிய ஒரே கருவியாக இருக்கும்” என்று 50க்கு மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகளுடனான ஒரு காணொளி அமர்வின் போது குறிப்பிட்டுள்ளார்.

தொற்றுநோயின் விளைவுகளைத் தணிக்க பல ஆபிரிக்க அரசாங்கங்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் ஐ.நா தலைவர் பாராட்டியுள்ளார்.

Related posts

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு நீதிமன்றம் பிணை

editor

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வைத்தியசாலையில் அனுமதி

editor

உண்மைத் தரவுகளை மறைக்கும் ஈரான்