உள்நாடுவணிகம்

வட்டி விகிதத்தில் மாற்றம்

(UTVNEWS | கொழும்பு) – இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை 15 வீதம் முதல் 10 வீதம் வரை குறைத்துள்ளது.

இன்று (16) முதல் இது நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

ஒரு தொகை குஷ் கஞ்சா மீட்பு

ஹம்திக்கு நடந்தது என்ன? விரிவாக பேசுகிறார் மனித உரிமை ஆர்வலர்!