உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 2  பேர் பூரணமாக குணமடைந்தனர்

(UTVNEWS |கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது வரை 63 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

Astra Zeneca தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்க ஜப்பான் இணக்கம்

குணபால ரத்னசேகரவின் இராஜினாமாவுக்கான காரணம்

A/L பரீட்சைகளில் தாமதம்