உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 2  பேர் பூரணமாக குணமடைந்தனர்

(UTV|கொவிட்-19)-கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது வரை 61 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உக்ரைனில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு உறுதி

மின்வெட்டுக்கான புதிய அட்டவணை

வரவு செலவுத்திட்டம் மீதான விவாதம் – மூன்றாம் நாள் இன்று