உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் –மொத்தம் 219 பேர் அடையாளம்

(UTVNEWS | கொவிட் – 19) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந் நிலையில், நாட்டில் கொரொனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 219 ஆக  அதிகரித்துள்ளது.

Related posts

அமைச்சரவை கூட்டம் இன்று(07)

வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக இராணுவம் தமது முழு அதிகாரங்களை பயன்படுத்தும்- இராணுவத் தளபதி

இந்திய அணி பாகிஸ்தான் பயணம்