உள்நாடுசூடான செய்திகள் 1

பொரளையில் உள்ள அரச‌ அச்சகத்தில் ‌தீ

(UTVNEWS | கொழும்பு) -பொரளையில் உள்ள அரச‌ அச்சகத்தில் ‌தீ  பரவல் ஏற்பட்டுள்ளது.

தீயிணை கட்டுப்படுத்த 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

தியாகி அறக்கொடை நிதியத்தினால் நிதியுதவிகள் வழங்கிவைப்பு!

சம்மாந்துறையில் கஞ்சா போதைப்பொருளுடன் 48 வயது நபர் கைது!

editor

உடனடியாக எரிபொருள், மின்கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும்