உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் –மொத்தம் 217 பேர் அடையாளம்

(UTVNEWS | COLOMBO) –நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந் நிலையில், நாட்டில் கொரொனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 217 ஆக  அதிகரித்துள்ளது.

Related posts

அத்தியவாசிய சேவையில் போதைப்பொருள் கடத்திய இருவர் கைது

இன்று முதல் அமுலாகும் புதிய நடைமுறை

“ஆணிகளை பிடுங்க முடியாது ” அமைச்சர் பந்துல