உள்நாடுசூடான செய்திகள் 1

இன்று முதல் முகக்கவசம் அணிதல் கட்டாயம்

(UTV| கொழும்பு)- ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் வீதிகளில் செல்ல அனுமதிக்கப்பட்டவர்கள் இன்று(11) முதல் முகக்கவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

அரச நிறுவன ஊழியர்களுக்கான அறிவித்தல்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று பணிபுறக்கணிப்பில்

ரஞ்சன் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு