உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 3 கொரோனா நோயாளர்கள் குணமடைந்தனர்

(UTVNEWS | COLOMBO) –மேலும் 3 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் மொத்தமாக 47 பேர் குணமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

டெக்னிகல் சந்தியில் போக்குவரத்து நெரிசல்

மின்வெட்டு நேரத்தில் மாற்றம்

நாலக டி சில்வா மீண்டும் CID முன்னிலையில்…