உள்நாடு

மேலும் ஒருவர் குணமடைந்தார்

(UTV |கொழும்பு) –  கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார்.

அதற்கமைய, நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

மதுசார பாவனை வீழ்ச்சி

குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 903

லசந்தவின் கொலை வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்

editor