உள்நாடுசூடான செய்திகள் 1

கிளினிக் பிரிவுக்கு விசேட தொலைப்பேசி இலக்கம்

(UTVNEWS | COLOMBO) – தேசிய வைத்தியசாலையில் பதிவுசெய்யப்பட்டுள்ள வெளிநோயாளர் கிளினிக் பிரிவுகளை ஒன்றிணைக்கும் நோக்கில் விசேட தொலைப்பேசி இலக்கங்களையும் வட்ஸ் அப் இலக்கங்களையும் தேசிய வைத்தியசாலை அறிமுகப்படுத்தியுள்ளது.

Related posts

கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நிறைவு!

மேலும் 745 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

இன்றைய வெப்பச்சுட்டெண்