உள்நாடுவணிகம்

ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி

(UTV| கொழும்பு) – அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனை பெறுமதி 193.75 ரூபாவாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலருக்கான நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

Related posts

நாட்டில் மொத்தமாக 50 பேர் குணமடைந்துள்ளனர்

E-Passport தொடர்பில் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல வெளியிட்ட தகவல்

editor

பல்கலைகழக ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்