உள்நாடு

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 10,039 பேர் கைது

(UTV|கொழும்பு)- கடந்த 20ஆம் திகதி முதல் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 10039 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2489 வாகனங்கள் மீட்க்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

உரம் கப்பல் மேலும் தாமதமாகிறது

உக்ரைன் சுற்றுலா பயணிகளின் வருகை – சில சுற்றுலா தலங்களுக்கு பூட்டு 

கலைக்கப்படும் நாடாளுமன்றம்? ரணில் உடன்படுவாரா? SLPP தொடர் அழுத்தம்