உள்நாடு

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப படிவம் ஏற்றுக் கொள்ளும் காலம் நீடிப்பு

(UTV| கொழும்பு) – நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையினை கருத்திற் கொண்டு 2019ம் கல்வியாண்டுக்கான கல்வித் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளின்படி 2019/2020 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக உள்நுழைவு அனுமதிகளுக்கான விண்ணப்ப படிவம் ஏற்றுக் கொள்ளும் தினத்தினை அனைத்து அரச பாடசாலைகளும் ஆரம்பித்ததன் பின்னர் இரண்டு வாரங்கள் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

பசுமை விவசாயம் : ஜனாதிபதி செயலணியொன்று நியமனம்

மின்சார சபையின் கோரிக்கைக்கு செவிசாய்த்த மக்கள்

editor

பகிடிவதை தொடர்பில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

editor