உள்நாடு

நோயாளர்களுக்கும் வைத்தியர்களுக்கும் இடையில் புதிய சேவை அறிமுகம்

(UTV|கொழும்பு ) – வெளிநோயாளர் பிரிவிற்கு வருகை தரும் நோயாளர்கள் வீட்டிலிருந்தவாறே தங்களுக்குரிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இதற்காக விசேட வேலைத்திட்டம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த சேவையை பெற்றுக்கொள்ள நோயாளர்கள் 077 077 33 33 என்ற தொலைபேசி இலக்கத்தின் வாயிலாகபயன் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் முதல்கட்டமாக சிறுவர்களுக்கான நரம்பியல் நோய் நிபுணர் அனுருத்த பாதெனிய கையடக்க தொலைபேசியில் காணொளி தொடர்பு மூலம் சிறுவர் ஒருவருக்கு சிகிச்சையளித்துள்ளார்.

Related posts

மீண்டும் அதிகரித்து வரும் காய்ச்சல் – எச்சரிக்கை விடுக்கும் வைத்திய நிபுணர்கள்

editor

முகக்கவசம் அணியத் தவறிய 18 பேர் கைது

நானும் ரௌடி என்பதில் மகிழ்ச்சி – சட்டத்தை நாம் கையில் எடுக்க மாட்டோம் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor