உலகம்

மியன்மாரில் முதலாவது கொரோனா உயிரிழப்பு

(UTVNEWS | MYANMAR) -மியன்மாரில் முதலாவது கொரோனா தொற்றாளர் உயிரிழந்தள்ளார்.

69 வயதுடைய நபர் ஒருவரே இன்றைய தினம் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

கொரோனா தாக்கத்தால் பாத்தேமேஹ் ரஹ்பர் உயிரிழப்பு

அமெரிக்க ஜனாதிபதிக்கு கொரோனா

பிரான்ஸின் மூத்த இராணுவ அதிகாரி கைது