உள்நாடு

தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து மேலும் பலர் வீடு திரும்பினர்

(UTV|கொழும்பு) – மட்டக்களப்பு – புணானை உள்ளிட்ட தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களிலிருந்து மேலும் 315 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

பதில் அமைச்சர்கள் நால்வர் நியமனம்

editor

எரிபொருள் விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு

முடங்கியது ஹட்டன் நகரம்.