உள்நாடு

ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்

(UTVNEWS |COLOMBO) –யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டதுடன், மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

இந்தியாவில் கைதான ஐஎஸ் நபர்கள்: இலங்கை நண்பர் ஒருவரும் கைது

நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான காலநிலை

JustNow: சிறைக்கு மாற்றப்பட்ட வசந்த முதலிகே!