உள்நாடுவணிகம்

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

(UTVNEWS | கொழும்பு ) –அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி 192.50 ரூபா வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளமையினால் அதன் தாக்கம் நாணயங்களின் மீது அழுத்தம் செலுத்துவதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன் காரணமாக இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் சரிவை சந்தித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Related posts

அஸ்வெசும பயனாளிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

editor

நவீன வசதிகளுடன் பண்டாரவளை ரயில் நிலையம் திறப்பு!

சீன வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கைக்கு விஜயம்