உள்நாடுசூடான செய்திகள் 1

பேருவளை – பன்னில கிராமம் தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

(UTV|கொழும்பு ) – பேருவளை – பன்னில பகுதி மூடப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் உண்மைகள் இல்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்

எமது செய்தி பிரிவு இது தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளரை தொடர்பு கொண்டு வினவிய போதே தமக்கு அவ்வாறு எதுவும் அறிவிக்கப்படவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டிருந்தார்

மேலும் இதுவரை அகுரண மற்றும் அதுலுகம பகுதிகள் மட்டுமே முடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

Related posts

ஜனநாயகத்தைப் பாதுகாக்க கட்சி பேதமின்றி செயற்பட வேண்டும்

ரமழானை வரவேற்க முதல் அடியை எடுத்து வைக்கும் யூ.டீ.வி இனது கிராத் முறத்தல் போட்டி நாளை முதல்

சில்லறை விடயங்களுக்காக ரணில் கைது – முடியுமானால் மத்திய வங்கி கொள்ளை விடயத்தில் கைது செய்யுங்கள் – ஹிருணிகா

editor