உள்நாடு

மேலும் இருவருக்கு கொரோனா

(UTV|கொழும்பு ) – இரத்தினபுரி மற்றும் சிலாபம் வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எனவே இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 117 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மொட்டு மேயருக்கு 3 வருட சிறை தண்டனை!

தரம் 1ற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ள புதிய சுற்றறிக்கை!

யாழ்ப்பாணத்தில் மூன்றரை மாத குழந்தை உயிரிழப்பு.