உள்நாடு

மற்றுமொரு நபர் சுகமடைந்தார்

(UTVNEWS | COLOMBO) –இலங்கையில் மற்றுமொரு கொரோனா தொற்றாளர் குணமடைந்துள்ளார்.

இதுவரை 10 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பிய பெண் கைது

எரிபொருள் நெருக்கடியினை சமாளிக்க அரசுக்கு யோசனைகள் முன்வைப்பு

ஜனாதிபதி மாளிகையை பார்வையிட வந்த அம்பாறை மாணவர்கள்

editor