உள்நாடு

மூன்று ஊர்கள் முடக்கம்

(UTV|கொழும்பு) – கொரோனா தொற்றாளர்கள் அடையாம் காணப்பட்டதை அடுத்து புத்தளம் கடையான் குளம் பகுதியில் உள்ள இரண்டு ஊர்களும் கண்டி- அக்குரணை பகுதியிலுள்ள ஒரு ஊரும் முடக்கப்பட்டு உள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

Related posts

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக் கூடும்

பங்காளி கட்சித் தலைவர்கள் – பிரதமருக்கு இடையே விசேட சந்திப்பு

இதுவரை 1633 பேர் கைது