உள்நாடு

ஊரடங்கு உத்தரவை மீறிய 5,386 பேர் கைது

(UTV | கொழும்பு) – கடந்த 8 நாட்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய 5,386 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று மாத்திரம் ஊரடங்கு உத்தரவை மீறிய 201 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

அத்துடன் 1,358 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Related posts

வீடியோ | தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

editor

காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு!

editor

வீதி ஒழுங்கை சட்டம் இன்று முதல் அமுலுக்கு