உள்நாடுவணிகம்

இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சி

(UTVNEWS | COLOMBO) -அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி 191.99 ரூபா வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளமையினால் அதன் தாக்கம் நாணயங்களின் மீது அழுத்தம் செலுத்துவதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன் காரணமாக இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் சரிவை சந்தித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Related posts

சகல மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர்களும் புதனன்று கொழும்புக்கு

மேலும் ஒருவருக்கு கொரோனா?

மேலும் 4 பேர் பூரண குணமடைந்தனர்