உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா சந்தேகம்; யாழ். வைத்தியசாலையில் ஒருவர் அனுமதி

(UTVNEWS | COLOMBO) -கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் ஒருவர் நேற்று யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, 33 பேர் பரிசோதனையின் பின்னர் வெளியேறியுள்ளதாக  யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

Related posts

தீவிரவாதிகளுக்கு 1 மணி நேரம் அவகாசம் கொடுத்த பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை

வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்க தற்காலிக தடை

ஜனாதிபதி கொலை முயற்சி-வெளியாகிய செய்தி உண்மைக்கு புறம்பானது…