வணிகம்

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

(UTV|கொழும்பு) – அமெரிக்க டொலருக்கு ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன்படி மத்திய வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களுக்கு அமைய டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 191 ரூபாய் 99 சதமாகும் என தெரஈவிக்கப்பட்டுள்ளது.

Related posts

எக்ஸ்போ 2020 சர்வதேச கண்காட்சி

பணம் செலுத்தி பேருந்துகளை கொள்வனவு செய்ய தயார்

இன்று முதல் வரிகள் இரத்து – நிதியமைச்சு