உள்நாடு

அரச ஊழியர்களின் சம்பளம் ஏப்ரல் 10 ஆம் திகதி முன்னர்

(UTV|கொழும்பு)- அனைத்து அரச ஊழியர்களின் சம்பளம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னரும் ஓய்வூதியம் எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதியும் வழங்கப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

நாடு திறக்கப்படுமா? நாளை தீர்மானம்

பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை 120 ஆக உயர்வு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 124 பேர் கைது