உள்நாடு

தபால் அலுவலகங்களை திறக்குமாறு அறிவித்தல்

(UTV – கொழும்பு) – நாடளாவிய ரீதியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் குறைந்த பட்சம் நாளொன்றுக்கு இரண்டு மணித்தியாலங்களாவது அஞ்சல் அலுவலகங்களை திறந்து வைக்குமாறு தபால் மா அதிபர் அனைத்து தபால் காரியாலயங்களுக்கும் அறிவித்துள்ளார்.

Related posts

சுகாதார அமைச்சின் எச்சரிக்கை

குசல் மென்டிஸ் கைது

வலி நிவாரணி மாத்திரை உட்கொண்டால் உயிராபத்து ஏற்படலாம்