(UTV|கொழும்பு) – நாடளாவிய ரீதியாக ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் கர்ப்பிணித் தாய்மார்களது நலன்கருதி மகப்பேற்று வைத்தியர்களால் விஷேட தொலைபேசி இலக்கம் ஒன்று செயற்படுத்தப்பட்டுள்ளது.
கர்ப்பிணித் தாய்மார்களது சுகாதார பிரச்சினைகள் தொடர்பில் குறித்த தொலைபேசி இலக்கம் 24 மணிநேரம் சேவையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி இலக்கம் – 0710301225
