உள்நாடு

ஊரடங்கு சட்டத்தை மீறிய ஐவர் கைது

(UTV|நுவரெலியா ) – கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.

எனினும், இதனை கருத்திற்கொள்ளாது விளையாட்டில் ஈடுபட்ட மஸ்கெலியாவை சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

சந்தேகநபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவத்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

உக்ரைனில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு உறுதி

🔴 BREAKING : புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமனம்

அத்தியாவசிய உணவு பொருட்கள் தொடர்பான வர்த்தமானி