உள்நாடு

நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் 500 இற்கும் மேற்பட்டோர்

(UTV|கொழும்பு) – நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 500 இற்கும் மேற்பட்டோர் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Related posts

நத்தாரை முன்னிட்டு சிறப்பு புகையிரத சேவை

பல்கலைக்கழகங்களது ஆரம்பம் தொடர்பிலான அறிவிப்பு

முகாம்களில் இருந்த 503 பேர் இன்று வீடு திரும்பினர்