உள்நாடு

மெனிங் சந்தையை திறந்து வைக்க அரசாங்கம் தீர்மானம்

(UTV|கொழும்பு) – நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் கொழும்பு மரக்கறி சந்தை (மெனிங்) அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை நுகர்வோர் பயன்பாட்டிற்காக திறந்திருக்கும் என மரக்கறி பொது சந்தை சங்கம் தீர்மானித்துள்ளது.

Related posts

கடன் ஒப்பந்தத்தின் கீழ் நாளைய தினம் டீசல் நாட்டுக்கு

NPP ஒரு நியாயமற்ற சர்வாதிகார சக்தி – றிஷாட் எம் புகாரி

editor

தெற்கு அதிவேக வீதியில் திடீரென தீப்பற்றி எரிந்த பஸ்

editor