உள்நாடு

அதிவேக நெடுஞ்சாலையில் குறுந்தூர பயணம்

(UTVNEWS | COLOMBO) -அதிவேக நெடுஞ்சாலையில் குறுந்தூர பயணம் மேற்கொள்ளலாம்.

அதற்கமைய, கொட்டாவ, கடவத்த, கட்டுநாயக்க போன்ற குறுந்தூர பயணங்களை மேற்கொள்வதற்கு அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சபாநாயகரின் விசேட கோரிக்கை

பொலிஸ் அதிகாரிகள் 14 பேருக்கு இடமாற்றம்

நடைமுறைப் பரீட்சைகள் 29 ஆம் திகதி முதல் ஆரம்பம்