உள்நாடுசூடான செய்திகள் 1

ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிப்பு

(UTV|கொழும்பு) – கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில்  தற்போது அமுலில் உள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (24) காலை 6 மணி வரையில் இவ்வாறு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அன்றைய தினம் மாலை 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது

Related posts

வீடியோ | ரிஷாட் எம்.பி மனிதநேயத்துடன் கூடிய ஒருவர் என்பதை துணிந்து கூறமுடியும் – தமிழ், சிங்கள 20 குடும்பங்களுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்வில் வலவகன்குணவெவ தர்மரத்ன தேரர்

editor

உயர்தர தனியார் பரீட்சார்த்திகள் – ப.தி. இணையத்தளத்தை பார்வையிட அறிவுறுத்தல்

நள்ளிரவு முதல் தனியார் பேருந்து பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகிறது