உள்நாடு

மேல் மாகாண ஆளுநர் இராஜினாமா

(UTV|கொழும்பு)- விசேட வைத்திய நிபுணர் சீதா அரம்பேபொல மேல் மாகாண ஆளுநர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினராக பெயரிடப்பட்டதைத் தொடர்ந்து, ஆளுநர் பதவியை தாம் இராஜினாமா செய்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலில் இவர் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

‘கெசல்வத்த ஃபவாஸ்’ கொலை

நேற்றைய தினம் 1400 பீசீஆர் பரிசோதனைகள்

மதுபானம் வாங்க சென்றவர் சடலமாக மீட்பு – மற்றொருவர் மாயம்.