உள்நாடு

கொரோனா வைரஸ் – இலங்கையில் மேலும் 8 பேர் அடையாளம்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 8 பேர் இன்று (18) இனங்காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

வெளிநாட்டு சிகரட் தொகைகளுடன் நால்வர் கைது

பட்டாசு வெடித்ததில் ஒருவர் பலி

editor

தவறும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை