உள்நாடு

கொவிட்-19 ஐத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவராக ஷவேந்திர சில்வா

(UTV|கொழும்பு) – இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா கொவிட்-19 ஐத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

Related posts

இன்று எரிபொருள் விலை குறையும் வாய்ப்பு!

‘ரத்மலானை ரொஹா’ உயிரிழப்பு

கரதியான குப்பை மேட்டில் தீ பரவல்