உள்நாடு

கொழும்பு உட்பட சில இடங்களில் கொரோனா பரவும் சாத்தியம்

(UTVNEWS | COLOMBO) கொழும்பு உட்பட சில இடங்களில் கொரோனா பரவும் சாத்தியம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கான பகுதிகளாக கொழும்பு மற்றும் தெற்கு மாகாணத்தின் சில பகுதிகள் உட்பட புத்தளம், மேல் மாகாணத்தின் பகுதிகல் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேற்படி சில இடங்களிலும் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

ஐந்து மாவட்டஙகளில் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை

கடல் கொந்தளிப்பு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்ட வளிமண்டலவியல் திணைக்களம்

editor

இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள்